பறிபோனது டயானாவின் எம்.பி. பதவி

இரா­ஜாங்க அமைச்சர் டயானா கம­கே­வுக்கு, இந் நாட்டின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக செயற்­பட சட்ட ரீதி­யி­லான தகைமை இல்லை என உயர் நீதி­மன்றம் ‘உரி­மை­வினா நீதிப் பேராணை’ (Writ of Quo warranto) ஒன்­றினை பிறப்­பித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *