மோப்பம் பிடிக்கும் முஸ்லிம் அரசியற் கட்சிகள்

ஆசிய நாடு­களின் வர­லாற்­றிலே இலங்கை முஸ்லிம் சிறு­பான்­மை­யி­னரின் தோற்­றமும் வர­லாறும் தனித்­து­வ­மா­னது. நான் அறிந்­த­வரை இந்தத் தனித்­து­வத்தை உல­க­வ­ர­லாற்­றிலும் காண்­பது கடினம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *