யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காலிங்க ஜெயசிங்கவுக்கும் யாழ் மாவட்ட பதில் மாவட்ட செயலாளர் ம.பிரதீபனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம்(15) நடைபெற்றது.
மாவட்ட செயலாளரின் அலுவலகத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.
இச் சந்திப்பின் போது யாழ்ப்பாண மாவட்டத்தின் அண்மைக்கால நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.