ஹஜ் யாத்திரைக்காக இலங்கையிலிருந்து முதல் குழு மே 21 இல் பயணம்

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் யாத்­திரை ஏற்­பா­டுகள் அனைத்தும் பூர்த்­தி­யா­கி­யுள்­ள­தா­கவும், 68 ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுடன் இலங்­கை­யி­லி­ருந்து முத­லா­வது விமானம் எதிர்­வரும் 21ஆம் திகதி புறப்­பட்டுச் செல்­ல­வுள்­ள­தா­கவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்­றாஹிம் அன்ஸார் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *