கடந்த வருடம் அக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் இடம்பெற்று வரும் இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தம் தற்போது உச்சத்தைத் தொட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவம் கடந்த சனிக்கிழமை முதல் காஸா வடபகுதியின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது தொடர்ச்சியாக குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA