கொழும்பு மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்கள் சம்மேளனங்கள் ஊடாக நிவாரண நடவடிக்கை

நாட்டின் பல பகு­தி­க­ளிலும் ஏற்­பட்­டுள்ள சீரற்ற கால­நிலை கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள அனர்த்­தங்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­க­ளுக்கு நிவா­ரண நட­வ­டிக்­கை­களை கொழும்பு மாவட்­டத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனங்கள் ஊடாக வழங்­கு­வ­தற்கு உலமா சபை தலை­மை­யி­லான முஸ்லிம் சிவில் அமைப்­புகள் தீர்­மா­னித்­துள்­ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *