அம்பலமாகும் ஐ.எஸ். நாடகம்!

கொழும்பு கட்­டு­நா­யக்க பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலையம் ஊடாக இந்­தி­யாவின் சென்­னைக்கு சென்று அங்­கி­ருந்து குஜராத் மாநிலம், அஹ­ம­தாபாத் சர்தார் வல்­லபாய் படேல் சர்­வ­தேச விமான நிலையம் சென்ற நான்கு இலங்­கை­யர்கள், குஜராத் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்ட சம்­ப­வ­மா­னது, பணத்­துக்­காக முன்­னெ­டுக்­கப்­பட்ட நாட­கமா என்ற சந்­தேகம் எழுந்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *