பரீட்சை நிலைய அநீதிகளுக்கு நிரந்தர தீர்வொன்றே அவசியம்!

தேசிய மட்­டத்தில் நடாத்­தப்­படும் பரீட்­சை­களின் போது முஸ்லிம் மாண­விகள் அல்­லது பரீட்­சார்த்­திகள் தமது கலா­சார ஆடையை அணிந்து தோற்­று­வதில் தொடர்ச்­சி­யாக சிக்­கல்­க­ளுக்கு முகம்­கொ­டுத்து வரு­கின்­றனர். குறிப்­பாக க.பொ.த. சாதா­ரண தரம் மற்றும் க.பொ.த. உயர் தர பரீட்­சை­களின் போது முஸ்லிம் மாண­வி­களின் ஆடையை மையப்­ப­டுத்தி ஏதோ ஒரு பரீட்சை மண்­ட­பத்தில் ஏதேனும் ஒரு சம்­பவம் பதி­வா­காமல் இருப்­ப­தில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *