சாதிக்கத் துடிக்கும் ஹஸன் ஸலாமா

திரு­கோ­ண­மலை சாஹிரா கல்­லூ­ரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் 15 வய­து­டைய மாணவன் பஹ்மி ஹஸன் ஸலாமா எதிர்­வரும் 15 ஆம் திகதி சனிக்­கி­ழமை, அதி­காலை 2 மணிக்கு இந்­தி­யா­வையும் – இலங்­கை­யையும் இணைக்கும் பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்து சாதனை நிகழ்த்த உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *