யாழ்.கோப்பாய் இராச பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாதோரால் நேற்று (22) இரவு 11 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
24*7 TAMIL NEWS IN SRI LANKA