ஐ.நா இணைப்பாளர்- அமைச்சர் டக்ளஸ் கொழும்பில் சந்திப்பு…!

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் அன்ரூ பிரன்ச் – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம்(25) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற இச் சந்திப்பில், கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *