பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு முன்னோடியாக தியகம விளையாட்டரங்கில் இடம்பெற்றுவரும் ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியான 102 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியில் ஆடவருக்கான குண்டெறிதலில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த எஸ்.மிதுன்ராஜ் வௌ்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில், அவருக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.