
காஸாவில் உள்ள 495,000 க்கும் அதிகமான மக்களுள் ஐந்தில் ஒருவர் தற்போது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையின் பேரழிவு நிலைகளை எதிர்கொள்கின்றனர். எதிர்வரும் நாட்களில் வெளிவரவுள்ள ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக காஸா மக்கள் கடுமையான உணவு பற்றாக்குறை, பட்டினி மற்றும் சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.