கிளிநொச்சி மாவட்டத்தின் கல்மடு குளத்தின் 93 வது ஆண்டு விழாவும் அப்பகுதியில் அமர்ந்து அடியார்களை காத்தருளும் நெல் முத்து விநாயகப் பெருமானுக்கு 93 வருடங்களின் பின்னர் புதிதாக அமைக்கப்பட்ட ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழாவில் இன்றைய தினம் இடம்பெற்றது.
93 பெண்களினால் கல்மடு குளத்தில் இருந்து நீர் எடுத்துவரப்பட்டு நெல் முத்து விநாயகப் பெருமாளுக்கு அகாஅபிஷேக பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.
01.07.2024 நாளை 93 பாணையில் பொங்கள் பெருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.