சம்பந்தனின் பூதவுடலுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி…!

இலங்கை தமிழரசு கட்சியின் பெருந் தலைவரான இரா.சம்பந்தனின் பூதவுடல், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட பலர் அன்னாரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *