யோகா போட்டியில் சாதனை படைத்த இலங்கைச் சிறுமி…!

இலங்கையில் அண்மையில் நடைபெற்றுள்ள 10 ஆவது யோகா போட்டி ஒன்றில்  6 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் இலங்கையைச் மாணவி  மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த யோகா போட்டிகளானது ஆசியா யோகா சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 30 ஆம் திகதி ஸ்ரீ இராம் திருமண மண்டபத்தில் இடம்பெற்றது 

இதன் போது இலங்கையை சேர்ந்த ஆனந்தராஜா பவிஷ்னா என்ற மாணவியே  குறித்த சாதனையை படைத்துள்ளார் .

இதற்கு முன்னதாக சர்வதேச ரீதியிலும் குறித்த மாணவி 2 ஆம் இடத்தை பெற்றுள்ளார்.

முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களை இந்தியாவைச் சேர்ந்த சிறுவர்கள் பெற்றுக்கொண்டனர்.

இலங்கையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இவ்வாறானதொரு நிகழ்வு இடம்பெற்றுள்ளமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *