
அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் அவமதிக்கும் விதத்தில் செயற்பட்ட குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மன்னிப்பு பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை சில பௌத்த அமைப்புகளும் பிக்குகளும் முன்னெடுத்து வருகின்றனர்.