
பலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் (UNRWA) காஸாவில் இலட்சக்கணக்கான மக்கள் போதிய தங்குமிடம், உணவு, மருந்து மற்றும் சுத்தமான நீர் போன்ற அடிப்படைத் தேவைகளை இழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. நிவாரண உதவிகள் போதுமான அளவு காஸா பிராந்தியத்தைச் சென்றடையவில்லை என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.