யாழ்.பருத்தித்துறை கடலில் 110 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது!

யாழ்.பருத்தித்துறை கடற்பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் 110 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply