
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமதித்த குற்றச்சாட்டில் நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குமாறு பெளத்த அமைப்புகள் அழுத்தங்களை வழங்கி வருகின்றன.