
லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட 16 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இதுவரை இறந்துள்ளனர் என்று மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பி. விஜேசூரியா கூறினார்.
கோவிட் தொற்று உள்ள 160 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இயக்குனர் கூறினார்.




