
இஸ்லாம் முஸ்லிம் பெண்களுக்கு பூரண சுதந்திரத்தை வழங்கியுள்ள அதேவேளை அவர்களது கண்ணியத்தைப் பேணும் வகையிலான ஆடை ஒழங்குகளையும் வரையறை செய்துள்ளது. இதன் அடிப்படையில் முஸ்லிம் பெண்கள் வீட்டை விட்டுச் வெளிச்செல்லும் போது பர்தா, அபாயா, ஹிஜாப் என முகத்தை தவிர்த்து உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிந்து கொள்கின்றார்கள்.

