
மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து சேவைகள் நாளை முதல் ஓகஸ்ட் 1 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படவுள்ளன.
இதன்படி, மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் நாளை சனிக்கிழமை (17) முதல் ஓகஸ்ட் 1 ஆம் திகதிவரை இடைநிறுத்தப்படவுள்ளது என்று போக்குவரத்து இராஜங்க அமைச்சர் திலும் அமுணுகம தெரிவித்துள்ளார்.