திருமலையில் சுவாமி விபுலானந்தரின் 77வது நினைவு தினம்

சுவாமி விபுலானந்தரின் 77 ஆவது நினைவு தினம் இன்று(30) திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இடம் பெற்றது. 

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டு விலாசபை ஆலோசகருமான , சண்முகம் குகதாசன், பிரதம அதிதியாக  கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தில் பாடசாலை அதிபர்களாக கடமையாற்றிய முன்னாள், தற்போது கடமையில் உள்ள அதிபர்கள் 35க்கு மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *