
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 16 நாட்கள் மாத்திரமே உள்ளன. இவ்வாறான நிலையில் பிரச்சாரங்கள் நாடளாவிய ரீதியில் சூடுபிடித்துள்ளன. கடந்த 2019 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போது சிறுபான்மையினரை எதிரிகளாகக் காண்பித்தே தேர்தல் பிரச்சாரங்கள் இடம்பெற்றன.

