பிரதிநிதித்துவ அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார் அலி சப்ரி

முன்னாள் அமைச்சர் யூ.எல்.எம்.அலி சப்ரி பிர­தி­நி­தித்­துவ அர­சி­ய­லி­லி­ருந்து ஒதுங்­கு­வ­தாக அறி­வித்­துள்ளார். மிகக் குறு­கிய காலத்­திற்குள் நீதி, வெளி­வி­வ­காரம் மற்றும் நிதி ஆகிய முக்­கிய அமைச்சுப் பத­வி­களை வகித்த அவர் திடீ­ரென இந்த அறி­விப்பை வெளி­யிட்­டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *