1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து நாட்டிற்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த சேதத்தை உணராமல் அதிகாரத்தைப் பெறுவதையோ அல்லது தக்கவைத்துக் கொள்வதையோ நோக்கமாகக் கொண்ட குறுகிய நோக்கு மற்றும் அழிவுகரமான இனவெறி அரசியல் என்பனவற்றால் வெறுப்படைந்த இந்த நாட்டு மக்கள் 2024 செப்டம்பர் 21 சனிக்கிழமையன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மார்க்சிஸ்ட் தேசிய மக்கள் கட்சியின் (என். பி. பி) தலைவர் அனுர குமார திசாநாயக்கவை ஆட்சிக்குக் கொண்டு வந்துள்ளனர்.
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA