<!– கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 164 பேர் குணமடைவு! – Athavan News கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 164 பேர் குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 74 ஆயிரத்து 156 ஆக அதிகரித்துள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree