
நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, மேதலும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும், நாடாளுமன்ற ஊழியர் ஒருவருக்கும் மேற்படி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.




