ஆணைக்குழுவில் யுத்தக் குற்ற விவகாரங்களை கையாள்வதில் அரசாங்கம் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்!

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தின் போது நடந்­த­தாகக் கூறப்­படும் யுத்தக் குற்­றங்கள் குறித்து இலங்கை, உள்­நாட்டு பொறி­மு­றைகள் மூலம் விசா­ரிக்க வேண்டும் என்று வலி­யு­றுத்தி, டெய்லி மிரர் பத்­தி­ரி­கையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை 11 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட பேட்­டியில், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அநுர மெட்­டே­கொட வழங்­கிய ஆலோ­ச­னையை அநுர குமார திசா­நா­யக்க தலை­மை­யி­லான அர­சாங்­கமும் நாட்டின் ஆயுதப் படை­களும் தீவி­ர­மாக பரி­சீ­லிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *