யாழ் நகரில் வாய் பேசமுடியாத தாய் ஒருவர் தன்னை உறவுகளிடம் சேர்க்கும்படி கோரல்!

யாழ் நகரில் வாய் பேசமுடியாத தாய் ஒருவர் தன்னை உறவுகளிடம் சேர்க்கும்படி கோரல்
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் தனியாக தனது ஊருக்கு போகும் வழி தெரியாமல் வாய் பேசமுடியாத தாய் ஒருவர் தவிக்கின்றார்

தன்னை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு அப்பகுதியில் நின்றவர்களிடம் கோரியுள்ளார் எனவே இவரை அறிந்தவர்கள் உறவினர்களுக்கு இந்த தகவல்களை தெரியப்படுத்துங்கள்

Advertisement

Leave a Reply