
தரம் 9, 10, 11 மாணவர்களுக்கான போட்டிகள் – இன்றே online மூலம் விண்ணப்பிக்கலாம்!

மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் தரம் 9 ,10, 11 மாணவர்களுக்காக சித்திரம் ,பேச்சு, கட்டுரை, கவிதை, மற்றும் வினாவிடை போட்டிகளை நடாத்தப்படவுள்ளன.
போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் எதிர்வரும் 12.09.2021 க்கு முன்னர் மூலம் விண்ணப்பிக்கலாம். பெறுமதியான பரிசில்களும் சான்றிதழ்களும் உள்ளன.
விண்ணப்பிப்பதற்கும், மேலதிக விபரங்களுக்கும் கீழ் உள்ள இணைப்புக்களை அழுத்துங்கள்




