இதுவல்லவா இரகசிய தர்மம்?

கள் – எலி­யவில் இர­க­சி­ய­மான முறையில் ஜனாஸா வாகனம் ஒன்று பள்ளிவாசலுக்கு வக்பு செய்யப்பட்ட சம்­பவம் ஒன்று, கடந்த வெள்­ளிக்­கி­ழமை பதி­வா­கி­யுள்­ளது. ‘ஜனாஸா சேவைக்கு’ என்ற ஸ்டிக்கர் ஒட்­டப்­பட்ட வாக­ன­மொன்று, கள் -எலிய அல் – மஸ்­ஜிதுஸ் ஸுப்­ஹானி பெரிய ஜும்­ஆப்­பள்ளிவாச­லுக்கு முன்னால் அதன் சாவிக் கொத்­துடன், வெள்­ளிக்­கி­ழமை காலை­யி­லேயே நிறுத்­தப்­பட்­டி­ருந்த நிகழ்வு, அந்த ஊரையே பெரும் வியப்பில் ஆழ்த்­தி­யுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *