ரிஷாட் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதி!

<!–

ரிஷாட் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதி! – Athavan News

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *