யாழில் சீனி மூடையை திருடிய நபர் கைது

யாழ்ப்பாணம் – தின்னவேலி சீனிக் களஞ்சிய சாலையில் சீனி மூடையொன்று களவாடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

எனினும், களஞ்சிய சாலையில் சீனி மூடையை களவாடிய நபர் தற்போது பொலிசாரின் தேடுதலில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *