
ஸ்னாப் சாட் தளத்தில் உள்ள புள்ளிகள் மற்றும் கீற்றுகள் (Scores and Streaks) நேரடிப் பொருள் கொண்டால் ஸ்கோர்ஸ் என்பது ஒருவர் பெற்றுக் கொள்கின்ற புள்ளிகளை குறிக்கிறது. ஆங்கிலத்தில் ஸ்டீக்ஸ் (Streaks) என்பது, Snapchat என்னும் சமூக ஊடகத்தளத்தில் நீங்களும் உங்களுடைய நண்பர்களும் புகைப்படங்களை அல்லது வீடியோக்களை தொடர்ச்சியாக அனுப்பிக் கொண்டிருந்தால் உருவாகும் ஒன்றைக் குறிக்கும்.