போரா மாநாட்டை வீடியோ எடுத்த சின்ன சஹ்ரான் கைது

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களில், பயங்­க­ர­வா­திகள் சத்­திய பிர­மாணம் செய்யும் வீடியோ காட்­சி­களை ஐ.எஸ். அமைப்­பி­ன­ருக்கு அனுப்பி உரிமை கோரச் செய்­த­தாக கூறப்­படும் சம்­ப­வத்தை மையப்­ப­டுத்தி கைது செய்­யப்­பட்டு 3 ஆண்­டுகள் வரையில் தடுப்பில் இருந்த பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்ட சின்ன சஹ்ரான் (பொடி சஹ்ரான்) எனும் பெயரால் குற்றப் புல­ன­ாய்வுத் திணைக்­கள அதி­கா­ரி­களால் அறி­யப்­படும் பஸ்லூர் ரஹ்மான் மொஹமட் சஹ்ரான் மீண்டும் கடந்­த­வாரம் கைது செய்­யப்­பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *