ஒலிபெருக்கியில் அதான் கூற பொலிஸாரால் தடை விதிப்பு

மாத்­தளை, உக்­கு­வளை, ரைத்­த­லா­வலை மஸ்­ஜிதுல் ஹுதா ஜும்ஆப் பள்­ளி­வா­சலில் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை ழுஹர் மற்றும் அஸர் தொழு­கை­க­ளுக்­கான அதான் ஒலி­பெ­ருக்கி ஊடாக ஒலி­க்க­வில்லை எனத் தெரி­ய­வ­ரு­கி­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *