
பலஸ்தீன விவகாரம் தொடர்பான மூன்று நூல்களின் வெளியீட்டு நிகழ்வு 01.06.2025 அன்று கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் சர்வதேச நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈரானுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் ஆற்றிய உரை