கிரிபாவ – திபிரிபொக்குன பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கி, அவரின் பணிக்கு இடையூறு செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் 2 பேர் என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, அவர்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


