
சிக்கலான உலகில் தீர்மானங்களை எடுப்பதற்காக எமது மூளை எப்போதும் மிக இலகுவான வழிமுறைகளைத் தேடும். எந்த ஒரு சிக்கலான விடயமாக இருந்தாலும் குறுகிய நேரத்தில் எந்த சிரமமும் இல்லாமல் லேசான ஒரு தீர்வு கிடைப்பதையே சிறுவர்களும் விரும்புகிறார்கள்.