சவூதி அரேபியா வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

பொரு­ளா­தார நெருக்­க­டியை எதிர்­கொள்­வதில் சவூதி அரே­பியா வழங்­கிய நிபந்­த­னை­யற்ற ஆத­ர­விற்கு ஜனா­தி­பதி அனுர குமார திசா­நா­யக்க நன்றி தெரி­வித்­துள்ளார். இரண்டு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு அபி­வி­ருத்­திக்­கான சவூதி நிதி­யத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி சுல்தான் அல் மர்ஷாட் கடந்த ஞாயி­றுக்­கி­ழமை (13) இலங்கை வந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *