
2019ஆம் ஆண்டு “தர்மசக்கரம்” பதித்த ஆடையை அணிந்திருந்ததாக குறிப்பிட்டு பெண்ணொருவரை கைது செய்து அவரை தடுத்து வைத்தமை ஊடாக அசலக்க பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியினால் அடிப்படை மனித உரிமையை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.