நியூசிலாந்தில் கத்திக்குத்து நடத்திய இலங்கையர் சுட்டுக்கொலை

ஆக்லாந்து சூப்பர் மார்க்கெட்டில் 6 பேரை கத்தியால் குத்திய ஐஎஸ் பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து 2011ல் நியூசிலாந்து வந்த நபர் தாக்குதல் நடத்தியதாக பிரதமர் ஜெசிண்டா தகவல் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *