

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 6 ஆம் திகதிவரை அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் இயங்குமென தெரிவிக்கப்படுகிறது.




