லடாக் எல்லையில் பனிச்சிறுத்தைப் படையினர் போர் ஒத்திகை

<!–

லடாக் எல்லையில் பனிச்சிறுத்தைப் படையினர் போர் ஒத்திகை – Athavan News

இந்திய இராணுவத்தின் பனிச்சிறுத்தைப் படையினர், லடாக் எல்லையில்  பீரங்கி குண்டுகள் வெடித்து போர்ப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

குறித்த படைகளின் தயார் நிலையைப் பரிசோதிப்பதற்காக 15 ஆயிரம் அடி உயரமான மலைச்சிகரங்களில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.

மேலும், சீனாவுடன் 1 வருடத்துக்கு மேலாக லடாக் எல்லையில் பதற்றம் நீடித்து வந்த நிலையில், 11 சுற்றுப் பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து சீனா தனது படைகளை பெரும்பாலான மலைப்பகுதிகளில் இருந்து திரும்பப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *