இந்திய இராணுவ சிறப்புப் படையினர் இன்று வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
கூட்டுப் பயிற்சி மற்றும் நட்புறவுக்கான உறுதியான அர்ப்பணிப்பை வெளிக்காட்டும் வகையில் நீர்க்காகம் தாக்குதல் பயிற்சியில் பங்கேற்பதற்காக இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்திய இராணுவ சிறப்புப் படை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அனைத்துத் துறைகளிலும் உறவுகளை மேம்படுத்த இந்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்துகிறது..





