
காஸா மீதான இஸ்ரேலின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் எகிப்தில் நடைபெற்று வரும் நிலையில், நிரந்தரப் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கான “உண்மையான உத்தரவாதங்களை” அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தர வேண்டும் என ஹமாஸ் கோரியுள்ளது.




