
போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், இஸ்ரேலிய இராணுவம் பலஸ்தீனியர்கள் மீது அவ்வப்போது தாக்குதல்களைத் தொடர்வதாக அல் ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது. காஸா சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, நேற்றும் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.




