தற்போதைய காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் அதேவேளை எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து 26 ஆம் திகதி வரை மழை நீடிக்கும் என்பதுடன் வங்காள விரிகுடாவில் காற்றுச் சூழற்சி ஒன்று உருவாகவுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியல்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.
ஊடகங்களுக்க வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
<a href="http://” target=”_blank”>




